உன்னையும்
Posted byபசிக்கு அழும் சிறுவன்பால் கிடைக்காத குழந்தைவேலையில்லா இளைஞன் வீதிப் பிச்சைக்காரிநிலமிழந்த விவசாயிமனமுடைந்த தோழன் கடைசியாய் பார்த்த விபத்துகாலுடைந்த நாய்க்குட்டிதேசமிழந்த மக்கள்
அனைவரையும் தான் மறந்தேன்
உன் கடை விழி பார்வையில்.
அதனாலென்ன
உன்னையும் ஒருநாள்.....
13 comments:
ஒரு வேலை நீ இதை எல்லாம் பார்த்துத்னால்தான் ... காதலியை மறக்க துணித்து இருக்கலாம்
M....OK!!
இங்கே வந்து பார் உத்ரா.
http://oliyavan-kavithaikal.blogspot.com/2009/08/blog-post_28.html
"உன்னையும் ஒருநாள்" ...
மறப்பேன் என்று எழுதுவதற்கு கூட மனசு வரவில்லை பார்த்தாயா?
இதுதான் காதல்.
உன் கவிதைகளை ரசிக்கும் ஒருவன்..
do you work for cognizant? I saw this in cognizant internal blog also...
MANY MORE HAPPY RETURS....:)
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
yethaavathu yezhuthalaame..?
yezhuthuvatharkkaagave yosikkalanaalum..,
yokirathaiyaavathu yezhuthi vaikkalaame.
yeannaa?
silarukkuthaan yosikkirathum kooda
kavithaiyaai amaiyum:)
athil neeyum oruththannu nambu..,yezhutha aarambichchuduva.
ok va
:)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தங்கள் பதில் ரசிகைக்கு ,
நன்று ...
உங்கள் கவிதையும்
சுந்தர்ஜி' ன் விமர்சனமும்...
\\கவனிப்பின்றி வீறிடும் குரல் கேட்கும்போதெல்லாம் இல்லாத என் தனங்கள் சுரக்காதா என வேதனையுறுவேன்\\
இல்லாத தனங்கள் சுரக்காதா என வேதனைப் படுவதற்கு பதிலாக,
இருக்கின்ற மனதில் அன்பு சுரக்கட்டும்..அது உன்னை முதலில் காப்பாற்றும்....இப்படிக்கு உன் அன்பு ரசிகன்...
ரசித்தேன்...
ரசித்தேன்...
Post a Comment