Friday, September 12, 2008

----------உன் புகைப்படம்---------

முதன்
முறையாய்
அதுவும்
முழுவதுமாய்
நான் கண்ட
மின்னலின்
நிழல்.

1 comment:

ஒளியவன் said...

இதற்கு மேலும் வேறென்ன எழுத வேண்டும் அந்த அழகைப் பற்றி.

வணக்கங்கள் சரவணா.