Thursday, April 16, 2009

நாம்


நாம்

அன்றில்
மான்
மயில்
புறா
..
..
..

என்று
காதலர் பட்டியலிட்டோம் ...

நம்மை எங்கே
என்று
உடைந்து விட்டாய் .

மெல்ல
அணைத்து கொண்டாய்

அன்றிலுக்கு மேல்
நாம்
பார்க்க ....

4 comments:

இரசிகை said...

love is blind...
athanaal thaan
aval paarkka thavari vittaal..

இரசிகை said...

nallaa irukku..
(punthuthaan solluren)

இரசிகை said...

hiyo..
(purinthuthaan sollurengirathai thappa type seuthutten)

ஒளியவன் said...

அந்த நாம் ஐ நான் பார்ப்பதற்குள் குழம்பிப் போனேன். பின்னர்தான் புரிந்தது அவளின் புன்னகையின் அர்த்தம்.

இப்படிக்கு,
உன்னை நேசிக்கும் வாசகன்