Saturday, April 18, 2009

ஒரு கைக்குட்டை க(வி)தை

இருண்ட வானம்
கலைந்த கூட்டம் 

மழை பயம் 

கைபேசி ஞாபகத்தில் 
கைக்குட்டை 
மறந்து சென்றிருந்தாய் .

என்
காதலையும்தான்.

உன் மேசையில் 
ஒய்யாரமாய் 
உட்கார்ந்திருந்தது 

அந்த 
அனாதைக் குழந்தை.

உன் 
கை(க்)குட்டை.

என்
கை நீளம்.

கபளீகரித்தேன்.

சாளரம் 
நோக்கினேன்.

மழை வருமா 
தெரியவில்லை .

கவிதை 
வந்துவிட்டது !

7 comments:

இரசிகை said...

kabaleeharam..
saalaram..
yenum vaarthaikal yellaam puthiyavai yenakku..
yengu kidaiththathu unakku.

இரசிகை said...

mazhai vanthirunthaal nee mattume nainthiruppaai...
unakku kavithai vanthathaal nanainthu kolhirom naangalum.

இரசிகை said...

unakku kai mattumalla,
yennangalum neelamthaan.
un yezhuthukkal
puriya vaiththana..

saranece@gmail.com said...

ரசிகை

பெயரே
கவிதை

கவிதையே
கவிதை
கதைக்கிறதே ...

அடடே !

எப்படி அண்ணி இப்படி எல்லாம் விமர்சிக்கிறீங்க
உங்க விமர்சனத்துக்காவே நிறைய எழுதணும்

இரசிகை said...

"un kai(K) kuttai..
yen kai neelam"
ippothaan kavanithen..
azhahu..da

saranece@gmail.com said...

அப்பாட....
உங்களுக்காவது புரிஞ்சதே ...
இப்பதான் சந்தோசம்

ஒளியவன் said...

உண்மையில் உன் கை நீளம்தான். அந்த நீளம் கண்களால் அளக்கப் படுவதில்லை, கவிதைகளால் அளக்கப் படுகிறது.


இப்படிக்கு,
உன்னை நேசிக்கும் வாசகன்