Sunday, May 10, 2009

என்ன செய்வது

உனது
நினைவுகளில்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரைகுறையாய் உளறிவைத்தேன்.

கவிதை என்றார்கள்
புரியவில்லை என்றார்கள்.

என்ன செய்வது
அவளுக்கும்தான்
புரியவில்லை
என் காதலை!

2 comments:

இரசிகை said...

unnaip patriya
yen ularalhalai
oor kavithai yendru
vazhthukirathu..
athan, kanneerthuliyin
yeeram unaraamal!
- yenum yen varikal ninaivukku varuhirathu..
unnoda finishing touch pidiththathu

ஒளியவன் said...

இங்கே கொட்டுவதை அங்கே கொட்டியிருந்தால் புரிந்திருக்கும். விடுவிடு போகப் போகப் புரியும், இந்தக் கவியின் வாசம் புரியும்....


இப்படிக்கு,
உன்னை நேசிக்கும் வாசகன்